2021 மே 06, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேருக்குப் பிணை

George   / 2016 ஜூலை 26 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

மாணவியொருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு 75 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, இந்த உத்தரவை, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .