2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஆசிரியரைக் கொலை செய்து சடலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிஃபாத்)

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்து அவரது சடலத்தின் மீது திராவகங்களை ஊற்றி சடலத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வத்துகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டிராவன என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இந்த சந்தேக நபர்கள் மூவரையும்  பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .