2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கைகள் அற்ற நிலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ, ரன்பொக்குனகம பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு கைகளும் இல்லாதவாறு  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டபோது, இரு முழங்கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த இந்நபர் சுமார் 26 வயதுடையவராக இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .