2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

போதை பொருள் வைத்திருந்த பெண் உட்பட ஐவர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சி.எம்.ரிஃபாத்

ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஐந்து பேரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, மஹியாவ எனும் இடத்தில் வைத்து மேற்படி ஐந்து பேரும் நேற்று மாலை கைது செய்யபட்டுள்ளனர்.

போதை பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி ஐந்து பேரையும் கைது செய்துள்ளதுடன் அவர்கள் வைத்திருந்த ஙெரோயின் போதை பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--