“சதக்ஸ்” நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட “சதக்” - ரீஷேர்ட்களின் அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை...
"> Tamilmirror Online || “சதக்” அறிமுகம்...

2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை

“சதக்” அறிமுகம்...

A.P.Mathan   / 2012 ஜூலை 31 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


“சதக்ஸ்” நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட “சதக்” - ரீஷேர்ட்களின் அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை, கொழும்பு பிஸப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட “சதக்” ரீஷேர்ட்களை அணிந்தவாறு ஆண்களும் பெண்களும் நடைபோடுவதை படங்களில் காணலாம். (படங்கள்: இந்திரரத்ன பாலசூரிய)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .