'ஒரிபிளேம் ஸ்ரீலங்கா' மற்றும் 'ஒடெல்' நவநாகரிக ஆடை நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆடை அணிவகுப்பு... "> Tamilmirror Online || 'ஒத்தாரா பியூட்டி கேஸ்' அறிமுகம்

2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

'ஒத்தாரா பியூட்டி கேஸ்' அறிமுகம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ஒரிபிளேம் ஸ்ரீலங்கா' மற்றும் 'ஒடெல்' நவநாகரிக ஆடை நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆடை அணிவகுப்பு நிகழ்வொன்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, 'ஒடெல்' நவநாகரிக ஆடை நிறுவனம் புதிதாக நிர்மாணித்த ஒப்பனைப் பெட்டியும் (பியூட்டி கேஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒடெல் நவநாகரிக ஆடை நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஒத்தாரா குணவர்தனவின் 'ஒத்தாரா பியூட்டி கேஸ்' என்ற பெயரில் இந்த ஒப்பனைப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - வருண வண்ணியாரச்சி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .