2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று முன்தினம் ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 242/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 55, செட்டேஸ்வர் புஜாரா 54, பிறித்திவி ஷா 54, மொஹமட் ஷமி 16, றிஷப் பண்ட் 12, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 5/45, டிம் செளதி 2/38, ட்ரெண்ட் போல்ட் 2/89, நீல் வக்னர் 1/29)

நியூசிலாந்து: 235/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 52, கைல் ஜேமிஸன் 49, டொம் பிளன்டெல் 30, கொலின் டி கிரான்ட்ஹொம் 26, நீல் வக்னர் 21, றொஸ் டெய்லர் 15, ஹென்றி நிக்கொல்ஸ் 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/81, ஜஸ்பிரிட் பும்ரா 3/62, இரவீந்திர ஜடேஜா 2/22, உமேஷ் யாதவ் 1/46)

இந்தியா: 124/10 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 24, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 16, விராட் கோலி 14, பிறித்திவி ஷா 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/28, டிம் செளதி 3/36 கொலின் டி கிரான்ட்ஹொம் 1/3, நீல் வக்னர் 1/18)

நியூசிலாந்து: 132/3 (துடுப்பாட்டம்: டொம் பிளன்டல் 55, டொம் லேதம் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/39, உமேஷ் யாதவ் 1/45)

போட்டியின் நாயகன்: கைல் ஜேமிஸன்

தொடரின் நாயகன்: டிம் செளதி

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X