2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சிம்பாப்வேக்கெதிரான ODI தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த பங்களாதேஷ், சியல்கெட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 322/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 158 (136), முஷ்பிக்கூர் ரஹீம் 55 (50), மகமதுல்லா 41 (57), மொஹமட் மிதுன் ஆ.இ 32 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்ள் மும்பா 2/64 [10], டொனால்ட் ட்ரிபானோ 2/55 [8], வெஸ்லி மட்ஹெவெரே 1/38 [7], சார்ள்டன் ஷுமா 1/35 [5])

சிம்பாப்வே: 318/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சிகண்டர் ராசா 66 (57), டொனால்ட் ட்ரிபானோ ஆ.இ 55 (28), வெஸ்லி மட்ஹெவெரே 52 (57), தினஷே கமுன்ஹுகம்வே 51 (70), தினோடென்டா முடொம்பொட்ஸி 34 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 3/52 [10], மெஹிடி ஹஸன் மிராஸ் 1/25 [7], மஷ்ரபி மோர்தஸா 1/52 [10])

போட்டியின் நாயகன்: தமிம் இக்பால்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X