2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

யசீர் ஷா சதம்; 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 589/3 (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 335, மர்னுஸ் லபுஷைன் 162, மத்தியூ வேட் ஆ.இ 38, ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/88)

பாகிஸ்தான்: 302/10 (துடுப்பாட்டம்: யசீர் ஷா 113, பாபர் அஸாம் 97, மொஹமட் அப்பாஸ் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 6/66, பற் கமின்ஸ் 3/83, ஜொஷ் ஹேசில்வூட் 1/48)

பாகிஸ்தான்: 39/3 (பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/15, மிற்செல் ஸ்டார்க் 1/10)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X