2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வட்லிங் இரட்டைச் சதம்; சான்ட்னெர் சதம்: முன்னிலையில் நியூசிலாந்து

Editorial   / 2019 நவம்பர் 24 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 353/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 91, ஜோ டென்லி 74, றோறி பேர்ண்ஸ் 52, ஜொஸ் பட்லர் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/88, நீல் வக்னர் 3/90, கொலின் டி கிரான்ட்ஹொம் 2/41)

நியூசிலாந்து: 615/9 (துடுப்பாட்டம்: பி.ஜெ. வட்லிங் 205, மிற்செல் சான்ட்னெர் 126, கொலின் டி கிரான்ட்ஹொம் 65, கேன் வில்லியம்சன் 51, ஹென்றி நிக்கொல்ஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/119, பென் ஸ்டோக்ஸ் 2/74)

இங்கிலாந்து: 55/3 (துடுப்பாட்டம்: றோறி பேர்ண்ஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 3/6)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .