2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஷமீலின் 'தீரா காதல்' பாடலின் முன்னோட்டம்

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஜனாதிபதி விருதுகள் உள்ளிட்ட பல தேசிய விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் ஷமீலின் " தீரா காதல் " பாடலின் முன்னோட்டம் மற்றும் முதற்பார்வை 09 11 2019 அன்று , நெடுஞ்சாலை மாயா புகழ் நடிகர் ஆரி அவர்களால் வெளியிடப்பட்டது. 

இந்த பாடலில், மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதுகள் பெற்ற shazna, ஷமீலுடன் சேர்ந்து பாடியும் நடித்தும் உள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வெற்ற சதீஷ்கந்த் பாடல்வரிகளை எழுதியுள்ளார். 

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு ரெஜி செல்வராசா , இயக்கம் ஸ்ரீ ஷங்கர். ஷமீல் தற்போது , நடிகர் ஆரி நடித்து வெளிவந்த " நாகேஷ் திரையரங்கம்" திரைப்படம் மற்றும் ஒரே படமாக்களில் கின்னஸ் உலகசாதனை புரிந்த இயக்குநர் இஷாக்கின் அடுத்த திரைப்படத்துக்கு இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .