Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 12:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 28ஆம் நாள் (11-04-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 12.36 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி. காலை – 06.15 மிருகசீரிடம் பின் திருவாதிரை நட்சத்திரம் பின் மிருகசீரிடம் ஆகும். மரணயோகம். சந்திராஷ்டமம் – மூலம் ஆகும். சுபநேரம் : 04.36 - 06.06 ராகு காலம் : 01.36 - 03.06, எமகண்டம் : 06.06 - 07.36. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை ஸப்தமி திதி மற்றும் ஷஷ்டி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம். இன்று குரு வழிபாடு உத்தமம்.
இராசி பலன்கள்
மேஷம் - பெருமை
இடபம் - உயர்வு
மிதுனம் - இரக்கம்
கடகம் - பரிவு
சிம்மம் - சோர்வு
கன்னி - விவேகம்
துலாம் - அச்சம்
விருச்சிகம் - நோய்
மகரம் - பிரீதி
தனுசு - சினம்
கும்பம் - தனம்
மீனம் - பொறாமை
இன்றைய சிந்தனை
எல்லா மனிதனின் இதயமும் ஒரே மாதிரி ஆனால் எண்ணங்கள் பல மாதிரி.
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
Skalyansundaram Friday, 12 April 2019 02:09 AM
Alleom
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago