2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

தனுசு

Editorial   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .