2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (01.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 18ஆம் நாள் (01-04-2019) திங்கட்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 07.58 வரை ஏகாதசி பின் துவாதசி திதி. இரவு : 11.17 வரை அவிட்டம் நட்சத்திரம் பின் சதயம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் ஆகும். சுபநேரம் : 12.11 - 01.41 ராகு காலம் : 07.41 - 09.11, எமகண்டம் : 10.41 - 12.11. பங்குனி மாத தேய்பிறை துவாதசி திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர்.

இராசி பலன்கள்

மேஷம் - இலாபம்
இடபம் - உதவி
மிதுனம் - நட்பு
கடகம் - கவனம்
சிம்மம் - பகை
கன்னி - ஆர்வம்
துலாம் - ஜெயம்
விருச்சிகம் - புகழ்
மகரம் - அமைதி
தனுசு - பயம்
கும்பம் - போட்டி
மீனம் - கவனம்

இன்றைய சிந்தனை

​நல்லதை எடுத்துகாட்டுவதே விமர்சனத்தின் உண்மையான குறிகோளாகும்.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .