2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (04.07.2019)

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 19ஆம் நாள் (04-07-2019) ​​வியாழக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, இரவு 09.34 வரை துதியை பின் திருதியை, காலை : 06.46 வரை புனர்பூசம் பின் பூசம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் –  உத்தராடம் ஆகும். சுபநேரம் : 07.27 - 08:57 ராகு காலம் : 01.27 - 02.57, எமகண்டம் : 05.57 - 07.27. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை துதியை திதி. சூலம் – தெற்கு. பரிகாரம் : தைலம். சுபமுகூர்த்த நாள்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நன்மை

இடபம்   -   சினம்

மிதுனம்  -   மகிழ்ச்சி

கடகம்   -   பிரீதி

சிம்மம்   -   தனம்

கன்னி    -   சுகம்

துலாம்   -   போட்டி

விருச்சிகம்  -   புகழ்

மகரம்   -   சிந்தனை

தனுசு    -   பாராட்டு

கும்பம்   -   ஆர்வம்

மீனம்    -   பாசம்

 

ன்றைய சிந்தனை

நியாயத்தை சொல்வதில் எப்பொழுதும் கோழையாய் இருக்காதே.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .