2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (06.05.2019)

Editorial   / 2019 மே 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 23ஆம் நாள் (06-05-2019) ​திங்கட்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 04.06 வரை துதியை திதி பின் திருதியை திதி. மாலை – 05.23 வரை கார்த்திகை பின் ரோகிணி நட்சத்திரம் மரணயோகம். சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம் ஆகும். சுபநேரம் : 11.56   - 01.26 ராகு காலம் : 07.26 - 08.56, எமகண்டம் : 10.26 - 11.56. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை துதியை திதி ஆகும். சூலம் – கிழக்கு. பரிகாரம் - தயிர். நாளை அக்ஷய திருதியை நன்நாள் கனம், தானியம், பொன், பொருள் புதிதாய் வாங்குவது உத்தமம்

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   சுகம்

இடபம்   -   நட்பு

மிதுனம்  -   வரவு

கடகம்   -   பக்தி

சிம்மம்   -   வெற்றி

கன்னி    -   பரிசு

துலாம்   -   ​​​​பயம்

விருச்சிகம்  -   பாராட்டு

மகரம்   -   ஆதரவு

தனுசு    -   தெளிவு

கும்பம்   -   புகழ்

மீனம்    -   போட்டி

 

இன்றைய சிந்தனை

எதையும் நன்றாக சிந்தித்த பின் முடிவு செய். அதன் பின் செலாற்று.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .