2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (14.06.2019)

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 14ஆம் நாள் (14-06-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, காலை 11.30 வரை துவாதசி பின் சுவாதி திதியாகும் பின் விசாகம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – ரேவதி, அஸ்வினி ஆகும். சுபநேரம் : 05.53 - 07:23 ராகு காலம்: 10.23 - 11.53, எமகண்டம் : 02.53 - 04.23. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – மேற்கு. இன்று பிரதோஷ விரதம் தம்பதிகள் இணைந்து விரதம் அனுட்டித்து சிவன், அம்பாள், நந்தீஸ்வர வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்ய இல்லற வாழ்வு சிறக்கும். பரிகாரம் – வெல்லம்.

இராசி பலன்கள்

மேஷம் - இலாபம்
இடபம் - நலம்
மிதுனம் - சுகம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - போட்டி
துலாம் - அசதி
விருச்சிகம் - பாராட்டு
மகரம் - நற்செயல்
தனுசு - பொறுமை
கும்பம் - புகழ்
மீனம் - நன்மை

இன்றைய சிந்தனை
​ சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்திக் கொல்லும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .