2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (18.06.2019)

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 03ஆம் நாள் (18-06-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பிற்பகல் 12.44 வரை மூலம் பின் பூராடம், ​அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம் ஆகும். சுபநேரம் : 10.23   - 11:53 ராகு காலம் : 02.53 - 04.23, எமகண்டம் : 08.53 - 10.23. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை பிரதமை திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   மகிழ்ச்சி

இடபம்   -   இலாபம்

மிதுனம்  -   யோகம்

கடகம்   -   கஷ்டம்

சிம்மம்   -   சிரத்தை

கன்னி    -   ஜெயம்

துலாம்   -   நன்மை

விருச்சிகம்  -   செலவு

மகரம்   -   கீர்த்தி

தனுசு    -   பகை

கும்பம்   -   தெளிவு

மீனம்    -   அமைதி

 

இன்றைய சிந்தனை

மற்றவர்களின் துன்பங்களை உணரமுடியாதவன் மனிதத் தோற்றமுள்ள மிருகம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .