2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (19.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 02ஆம் நாள் (19-08-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, நள்ளிரவு 01.44 வரை சதுர்த்தி பின் பஞ்சமி திதி ஆகும். இரவு 07:06 வரை உத்தரட்டாதி பின் ரேவதி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பூரம், உத்தரம். சுபநேரம் 12.05 - 01:35 ராகு காலம் :07.35 - 09.05, எமகண்டம் : 10.35 - 12.05. சிரார்த்த திதி. ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி திதி. சூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர்.  மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்.

 

இராசி பலன்

 

மேஷம் – நன்மை

இடபம் – தெளிவு

மிதுனம் – விருத்தி

கடகம் – இன்பம்

சிம்மம் – சிக்கல்

கன்னி – ​​ சிந்தனை

துலாம் – சினம்

விருச்சிகம் – பொறுமை

தனுசு – போட்டி

மகரம்  -  முயற்சி

கும்பம் – விருப்பம்

மீனம் – மேன்மை

 

இன்றைய சிந்தனை

உன்னத தியாகம் செய்யுங்கால் பிறரின் இதயத்தில் வாழலாம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .