2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (20.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 03ஆம் நாள் (20-08-2019) செவ்வாய்க்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.06 வரை பஞ்சமி பின் ஷஷ்டி திதி ஆகும். இரவு 09:10 வரை ரேவதி பின் அஷ்வினி நட்சத்திரம். சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் : உத்தரம், அத்தம். சுபநேரம் 10.35 - 12:05 ராகு காலம் :03.05 - 04.35, எமகண்டம் : 09.05 - 10.35. சிரார்த்த திதி. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் –பால்.  

 

இராசி பலன்

 

மேஷம் – சாந்தம்

இடபம் – தனம்

மிதுனம் – எதிர்ப்பு

கடகம் – இலாபம்

சிம்மம் – ஜெயம்

கன்னி – ​​ சோர்வு

துலாம் – போட்டி

விருச்சிகம் – வரவு

தனுசு –  ஓய்வு

மகரம்  -  உயர்வு

கும்பம் – ஆசை

மீனம் – உழைப்பு

 

இன்றைய சிந்தனை

அன்பு என்றும் உயர்வானது. அது வீணாவதே இல்லை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .