2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (21.05.2019)

Editorial   / 2019 மே 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 07ஆம் நாள் (21-05-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பின் இரவு : 03.17 வரை திருதியை திதி பின் சதுர்த்தசி திதி. அமிர்சித்தயோகம். சந்திராஷ்டமம் – ரோகிணி ஆகும். சுபநேரம் : 10.22   - 11.52 ராகு காலம் : 10.52 - 04.22, எமகண்டம் : 08.52 - 10.22. சிராத்த திதி. வைகாசி மாத தேய்பிறை திருதியை திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். கரிநாள்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   வெற்றி

இடபம்   -   பயம்

மிதுனம்  -   உயர்வு

கடகம்   -   நன்மை

சிம்மம்   -   கவலை

கன்னி    -   ஆதரவு

துலாம்   -   அமைதி

விருச்சிகம்  -   சிரமம்

மகரம்   -   செலவு

தனுசு    -   ஏமாற்றம்

கும்பம்   -   தாமதம்

மீனம்    -   வரவு

 

இன்றைய சிந்தனை

எண்ணம் திருந்துமானால் எல்லாம் திருந்தும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .