2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (22.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 05ஆம் நாள் (22-08-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 04.27 வரை ஸப்தமி பின் அட்டமி திதி ஆகும். இரவு 12:02 வரை பரணி பின் கார்த்திகை நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி. சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆவணி மாத தேய்பிறை ஸப்தமி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் –தைலம்.  

 

இராசி பலன்

 

மேஷம் – நிம்மதி

இடபம் – பகை

மிதுனம் – அச்சம்

கடகம் – சிந்தனை

சிம்மம் – பொறுமை

கன்னி – ​​ இன்பம்

துலாம் – பரிவு

விருச்சிகம் – பரிசு

தனுசு –  சோதனை

மகரம்  -  ஆக்கம்

கும்பம் – பாசம்

மீனம் – பக்தி

 

இன்றைய சிந்தனை

நாம் பிறரிடம் கேட்காதலால் அநேக விஷயங்களை வாழ்க்கையில் இழக்கிறோம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .