2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (24.05.2019)

Editorial   / 2019 மே 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 10ஆம் நாள் (24-05-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், இன்று நாள் முழுவதும் ஷஷ்டி திதி வியாபித்துள்ளது. வசந்தருது, காலை 08.45 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரமாகும். சித்தயோகம். சந்திராஷ்டமம் – புனர்பூசம் ஆகும். சுபநேரம் : 05.52   - 07.22 ராகு காலம் : 10.22 - 11.52, எமகண்டம் : 02.52 - 04.22. சிராத்த திதி. வைகாசி மாத தேய்பிறை ஷஷ்டி திதி. சூலம் – மேற்கு. பரிகாரம் – வெல்லம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பெருமை

இடபம்   -   போட்டி

மிதுனம்  -   செலவு

கடகம்   -   நன்மை

சிம்மம்   -   சுகம்

கன்னி    -   நிறைவு

துலாம்   -   வெற்றி

விருச்சிகம்  -   ஆதரவு

மகரம்   -   அமைதி

தனுசு    -   புகழ்

கும்பம்   -   பயம்

மீனம்    -   கோபம்

 

இன்றைய சிந்தனை

ஆரோக்கியமான இடத்தில் பொறாமை எட்டியும் பார்ப்பதுமி​ல்லை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .