2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (25.04.2019)

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 12ஆம் நாள் (25-04-2019) ​வியாழக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பகல் : 03.54 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி. இரவு – 11.22 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை ஆகும். சுபநேரம் : 07.30   - 09.00 ராகு காலம் : 01.30 - 03.00, எமகண்டம் : 06.00 - 07.30. சிராத்த திதி. சித்திரை மாத தேய்பிறை ஷஷ்டி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம்.  

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   சோதனை

இடபம்   -   அலைச்சல்

மிதுனம்  -   இன்பம்

கடகம்   -   புகழ்

சிம்மம்   -   உதவி

கன்னி    -   தாமதம்

துலாம்   -   நிம்மதி

விருச்சிகம்  -   நட்பு

மகரம்   -   மேன்மை

தனுசு    -   அச்சம்

கும்பம்   -   போட்டி

மீனம்    -   தடங்கல்

 

இன்றைய சிந்தனை

முறிந்த கையோடு கூட உழைக்கலாம் உடைந்த மனதோடு முடியாது.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .