2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (25.07.2019)

Editorial   / 2019 ஜூலை 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 09ஆம் நாள் (25-07-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 04.07 வரை அட்டமி பின் நவமி திதி ஆகும். பகல்  03.20 வரை அஷ்வினி பின் ​பரணி நட்சத்திரம். அமிர்தயோகம். சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி ஆகும். சுபநேரம் 07.32 - 09:02 ராகு காலம் :01.32 - 03.02, எமகண்டம் : 06.02 - 07.32. சிரார்த்த திதி. ஆடி மாத தேய்பிறை அட்டமி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம். இன்று தேய்பிறை அட்டமி. பைரவ வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்

 

மேஷம் – புகழ்

இடபம் – கீர்த்தி

மிதுனம் – சுபம்

கடகம் – நட்பு

சிம்மம் – அன்பு

கன்னி – அமைதி

துலாம் – வெற்றி

விருச்சிகம் – வரவு

மகரம் – கோபம்

தனுசு – சுகம்

கும்பம் – விவேகம்

மீனம் – திறமை

 

இன்றைய சிந்தனை

 

சோர்வில்லாதவனை எவராலும் வெல்வது அறிது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .