2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (26.06.2019)

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (26-06-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு 03.49 வரை நவமி பின் தசமி, இன்று நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரமாகும். மரணயோகம். சந்திராஷ்டமம் –  அஸ்தம் ஆகும். சுபநேரம் : 04.25   - 05:55 ராகு காலம் : 11.55 - 01.25, எமகண்டம் : 07.25 - 08.55. சிராத்த திதி. ஆனி மாத தேய்பிறை நவமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் : பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நன்மை

இடபம்   -   இலாபம்

மிதுனம்  -   கவனம்

கடகம்   -   உதவி

சிம்மம்   -   ஆர்வம்

கன்னி    -   வரவு

துலாம்   -   உயர்வு

விருச்சிகம்  -   செலவு

மகரம்   -   பெருமை

தனுசு    -   வெற்றி

கும்பம்   -   களிப்பு

மீனம்    -   இன்பம்

 

இன்றைய சிந்தனை

அதிகாலையில் எழுந்தவரும் இளமையில் மணந்தவரும் என்றும் வருந்தியதில்லை.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .