2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (28.03.2019)

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் (28-03-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, பின் இரவு : 02.17 வரை அட்டமி பின் நவதி திதி. பகல் : 02.17 வரை மூலம் நட்சத்திரம் பின் பூராடம். சித்தயோகம். சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீரிடம் ஆகும். சுபநேரம் : 07.44 - 09.14 ராகு காலம் : 01.44 - 03.14, எமகண்டம் : 06.14 - 07.44 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை அட்டமி திதி ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம். இன்று தேய்பிறை அட்டமியில் பைரவர் வழிபாடு ஆரோக்கியம், தனவிருத்தி, கடன்நிவ​ர்த்தி, மனவலிமை தரவல்லது.

இராசி பலன்கள்

மேஷம் - பொறுமை
இடபம் - நட்டம்
மிதுனம் - நினைவு
கடகம் - கவனம்
சிம்மம் - ஆதரவு
கன்னி - கவலை
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - பயம்
மகரம் - சிக்கல்
தனுசு - சிந்தனை
கும்பம் - அனுகூலம்
மீனம் - சாதனை

இன்றைய சிந்தனை​

பசியை மனிதன் அடக்க பழகினால் தன் சுபாவத்தையே வெற்றி காணலாம்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .