2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.05.2019)

Editorial   / 2019 மே 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 15ஆம் நாள் (29-05-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, பகல் 02.45 வரை தசமி பின் ஏகாதசி. இரவு 08:52 வரை உத்தரட்டாதி நட்சத்திரம் பின் ரேவதி. சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூரம், உத்தரம் ஆகும். சுபநேரம் : 04.22   - 05.52 ராகு காலம் : 11.52 - 01.22, எமகண்டம் : 07.32 - 08.52. சிராத்த திதி. வைகாசி மாத தேய்பிறை தசமி திதியாகும். சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   சினம்

இடபம்   -   நன்மை

மிதுனம்  -   நற்செயல்

கடகம்   -   உறுதி

சிம்மம்   -   கோபம்

கன்னி    -   தனம்

துலாம்   -   பயம்

விருச்சிகம்  -   இன்பம்

மகரம்   -   பெருமை

தனுசு    -   போட்டி

கும்பம்   -   தாமதம்

மீனம்    -   வரவு

 

இன்றைய சிந்தனை

இறை வழிபாடும் முயற்சியும் இருப்பின் சாதிக்கலாம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .