2024 மே 08, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.07.2019)

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 13ஆம் நாள் (29-07-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, பகல் 02.42 வரை துவாதசி பின் திரயேதசி திதி ஆகும். மாலை  04.45 வரை மிருகசீரிடம் பின் ​திருவாதிரை நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம் ஆகும். சுபநேரம் 12.03 - 01:33 ராகு காலம் :07.33 - 09.03, எமகண்டம் : 10.33 - 12.03. சிரார்த்த திதி. ஆடி மாத திரயோதசி  விரதம். சோமாவார (திங்கட்கிழமை) பிரதோஷம்.

 

இராசி பலன்

 

மேஷம் – சோர்வு

இடபம் – நன்மை

மிதுனம் – பாசம்

கடகம் – நட்பு

சிம்மம் – களிப்பு

கன்னி – சிரமம்

துலாம் – பக்தி

விருச்சிகம் – கவலை

மகரம் – பணிவு

தனுசு – சுகம்

கும்பம் – நிம்மதி

மீனம் – சுபம்

 

இன்றைய சிந்தனை

 

நல்லதை நினைத்த மாத்திரத்தில் செய்வதுவே தர்மம்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X