2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அம்மா தன்னை திட்டியது சரிதான் என்றும் அந்த அளவுக்கு தான்ன் அவருடைய மனதை புண்படுத்தி இருந்ததாக பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மனம் திறந்து கூறியுள்ளார்.

ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது ஷிவானியை கடுமையாக திட்டியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷிவானி நாராயணன் ’என் அம்மா என்னை திட்டியது சரிதான். அவரை நான் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளேன். என்னுடைய செயலால் எந்த அளவுக்கு காயமடைந்து இருப்பார் என்பதை நான் புரிந்து கொண்டதால் நான் அமைதியாக இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

ஷிவானியின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .