Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 26 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை, பொய் என பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஆண் நண்பர் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் இருக்கிறார் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார்.
மற்றொரு ரசிகர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்குமா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.
உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு “நான் எப்போதுமே காதலில் தான் உள்ளேன்”என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago