2020 ஜூன் 03, புதன்கிழமை

ஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண் டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கு முன்பு அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அஜீத் 60ஆவது படத்திலும் இணைந்தால் இப்படம் அவர்கள் இணையும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X