2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

கஸ்தூரியை ஆயா என்று கலாய்த்த சாண்டி

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. 

இது ஒரு புறம் இருக்க இதுவரை எந்த வாரமும்  நொமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். 

அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நொமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும். 

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்கில் ஆசிரியராக இருக்கும் கஸ்தூரியை சாண்டி ஆயா என்று கலாய்த்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .