2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

’சீதாராம கல்யாண’ ட்ரெய்லர் வெளியானது

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக முதலமைச்சர் டி.குமாராசாமியின் மகன் நிக்கில் குமார் நடித்த 'சீதாராம கல்யாண' திரைப்படத்தின் ட்ரெய்லர், நேற்று முன்தினம் (19) மைசூரில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், பிரதம விருந்தினராக, லைக்கா குழுமத்தின்  தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், கதாநாயகன்  நிக்கில் குமாரின் தந்தையும் கர்நாடக முதலமைச்சருமான டி.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இம்மாதம் திரைக்கு வரவுள்ள “சீதாராம கல்யாண” திரைப்படத்தின் நாயகியாக, ரச்சிதா ராம் நடித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .