2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

திருமணத்துக்குப் பின்னர் ஷூட்டிங் சென்ற சாயிஷா

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சாயிஷாவுக்கும், நடிகர் ஆர்யாவுக்கும், மார்ச் 10ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்துகொண்ட பின்னரும், தனது நடிப்பைத் தொடருவதாக, சாயிஷா, ஏற்கெனவே அறிவித்திருந்தார். அந்த வகையில், திருமணத்துக்கு முன்பே, கன்னடத்தில் 'யுவரத்னா' என்ற திரைப்படத்தில், புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க, சாயிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

இந்நிலையில், குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பில், நேற்று முன்தினம் முதல் (31) சாயிஷா கலந்துகொண்டாரென, அவரது தாயார் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X