2021 மார்ச் 06, சனிக்கிழமை

நடிகையில் புத்தாண்டுச் சபதம்

J.A. George   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார்.

அண்மையில், ஹைதராபாதில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாா்.

இந்தநிலையில் தனது புத்தாண்டுச் சபதத்தை இன்ஸ்டமிராமில் வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

அதில் அவர் கூறியதாவது: “மீண்டும் திரும்பிச் சென்று உங்களால் தொடக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் இறுதிக்கட்டத்தை மாற்றுவதற்கான பயணத்தை உங்களால் தொடங்க முடியும். புத்தாண்டுச் சபதம் இது” என்று அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .