2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பதற வைக்கும் ’சைக்கோ’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிந்துாரம் சினிமாஸ் தயாரிப்பில், பினிஷ்ராஜ் இயக்கத்தில், சஜித்ராஜ், அனன்யா, டோஸ்குட்டி உள்ளிட்டோர் நடிக்கும் படம், சாத்தான்.

படம் குறித்து, அனன்யா கூறுகையில், ''சைக்கோ மனிதன் ஒருவனால் ஏற்படும் ஆபத்துக்களை, நண்பர்கள் இருவர் எதிர்கொள்வதே கதை. சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படம், பார்ப்பவரை பதற வைக்கும்,'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .