Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து, அந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ள இயக்குநர் மணிரத்னம், இத்திரைப்படத்தை, இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த இரண்டு பாகங்களுக்கும், 8 பில்லியன் இந்திய ரூபாய்களைச் செலவிடவுள்ளாராம்.
அந்த வகையில், 'பாகுபலி'யை விடப் பிரமாண்டமான திரைப்படமாக, இத்திரைப்படம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago