2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெலிகமவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம, குருபேவில பிரதேசத்திலுள்ள ​ஹொட்டல் ஒன்றின் மீது, இன்று (20) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .