2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கரெல்ல, மெல்சிறிபுர பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் கட்டிடமொன்றில் பணிபுரிந்த ஊழியர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .