2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தோற்பொருள் ஃபெஷன்...

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற தோற்பொருட்கள் மற்றும் பாதணிகளின் கண்காட்சியின் இறுதி நிகழ்வின்போது ஃபெஷன் ஷோ ஒன்றும் இடம்பெற்றது. ஷாந்தனி பண்டாரவின் நெறியாள்கையில் நடைபெற்ற ஃபெஷன் நிகழ்வில் அழகு மங்கையரும் ஆடவர்களும் அழகுநடை போடுவதை படங்களில் காணலாம். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .