2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

இன்ஸ்டாகிராம் கணக்குகளை கட்டுபடுத்த முடிவு

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க்கில் பிரபலமானவர்களின் இன்ஸ்டாகிரேம் கணக்குகளை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்ட பிரபல இன்ஸ்டாகிராம் பாவனையாளர் ஒருவரின் தற்கொலை முயற்சியே இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

குறித்த நபரின் கணக்கில் இவரை பாதிக்கும் வகையில் குறிப்பு ஒன்று இடப்பட்டிருந்ததால், இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

குறித்த நபரின் கணக்கில் குறிப்பு இடப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--