2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

இலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளிக்குப் பயணம்

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.

தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--