Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்.
சர்வதேச அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை பட்டியலிட்டுள்ளது.
அதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் - ஸ்மார்ட் ஜிபிஎஸ் , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டிலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா தெரிவித்துள்ளது.
7 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Oct 2025