2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திகை தீபம் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியாக திருவண்ணாமலையார் கோவிலில் பிரமாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

5 அடி உயரத்தில் ஆனா செப்பு கொப்புரையில் 3500 கிலோ நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 2668 அடி உயரத்தில் மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள தீபம் 11 நாட்கள் எரியவுள்ளது. 

தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். அவர்கள் தீபம் ஏற்றும் போது, பரவசத்தில் ஆரவாரம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .