2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

கும்பாபிஷேகம்

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு அருள் மிகு ஸ்ரீ சிங்க மஹா காளியம்மன் ஆலய இராஜ கோபுர மகா கும்பாபிஷேகம், நேற்று(29) காலை 7.30  மணியளவில் சிவஸ்ரீ கணேச சிவபால குருக்கள் தலைமையில் நடைபெற்றது

இதன்போது, விநாயகர் வழிப்பாட்டுடன் நிகழ்வு ஆரம்பமாகி,வீதி உலா இடம் பெற்றது. பின்னர் காலை 9 30 மணிக்கு இராஜ கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பூஜையின் நிறைவில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. (படங்கள் - எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--