2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

மாஹா கும்பாபிஷேகம்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ, லெச்சுமி மேற்பிரிவு தோட்ட, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (22), வெகுவிமர்சையாக இடம் பெற்றது. இதன் போது, மஹாகணபதி வழிபாடு, சிவாகம் பாவணை, யாகபூஜை, மந்திர பீப தர்பன ஹோமம், பூர்ணாகுதி விஷேட பூஜை, கீத வாத்திய சமர்பணம் என்பன இடம் பெற்றன. அதனை தொடர்ந்து, காலை 09.40 மணியளவில், ராஜகோபுர கலத்தில், தீர்த்தோற்சவம் இடம் பெற்றது. இதில், பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--