Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1609: கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி செயற்படுத்திக் காட்டினார்.
1768: ஜேம்ஸ் குக் தனது முதல் நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.
1830: பெல்ஜிய புரட்சி ஆரம்பம்
1825: பிரேஸிலிடமிருந்து பிரிவதாக உருகுவே சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1920: வார்ஸோ யுத்தத்தில் சோவியத் யூனியன் படைகளை போலந்து படைகள் ஆச்சரியகரமாக தோற்கடித்தன.
1933: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 9,000 பேர் பலி.
1944: பாரிஸ் நகரத்தை ஜேர்மனியிடமிருந்து நேசநாடுகளின் படைகள் மீளக் கைப்பற்றின.
1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக பெலாரஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
2003: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல்களில் 52 பேர் பலி.
2007: இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30பேர் கொல்லப்பட்டு 50பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2007: கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
3 hours ago