2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வங்கியில் பணம் வைப்பீடு: இளைஞன் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலே​யே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெருந்தொகை பணம், வெளிநாட்டிலிருந்தே அவ்விளைஞனின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .