உலகில் மிக நீளமான ரோல் கேக் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது. 130.68 மீட்டர் நீளம் கொண்டதாக இக்கேக் வடிவமைக்க "> Tamilmirror Online || உலகில் மிக நீளமான ரோல் கேக்

2019 ஒக்டோபர் 17, வியாழக்கிழமை

உலகில் மிக நீளமான ரோல் கேக்

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் மிக நீளமான ரோல் கேக் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் உள்ள கல்லூரி ஒன்றில், 90 சமையல் கலைஞர்களும் மாணவர்களும் இணைந்து இக் கேக்கை உருவாக்கி உள்ளனர்.

130.68 மீட்டர் நீளம் கொண்டதாக இக்கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.   54 கிலோகிராம் மாவு, 43 கிலோகிராம் சீனி, 2,682 முட்டைகளை பயன்படுத்தி இக்கேக்கை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கேக்கானது உலகில் மிக நீளமான கேக் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  Comments - 0

  • sajith Sunday, 23 June 2013 08:31 AM

    இலங்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .